உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 433 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

கொவிட் 19 : 823 பேர் பூரண குணம்

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்த பெபரல் அமைப்பு கோரிக்கை

wpengine

உமா ஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம்.. – நீதிமன்றம் தடையுத்தரவு

wpengine