உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) — கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் மட்டு

wpengine

ஜகத் சமந்த விளக்கமறியலில்

wpengine

ருஹுணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine