உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 557 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 64,357 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,169 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திங்கள் தீர்மானிக்கப்படும்

wpengine

SAITM மற்றும் SLIIT கைச்சாத்துக்கு எதிராக GMOA…

wpengine

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்.. – (முழு விவரம்)

wpengine