Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 16 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் அதிகளவு விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

14ஆம் திகதி விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15ஆம் திகதியான நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

Related posts

நாட்டை திறப்பது தொடர்பிலான தீர்மானம்

wpengine

மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

wpengine

2018ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது ஹசன் அலி’க்கு..

wpengine