Top Story 3உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 15 மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மைய காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நேற்றைய தினம் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 15 மரணங்கள் பதிவானதுடன் அதில் மோட்டார் வண்டி சாரதிகள் 08 பேர் உள்ளதுடன், 7 பேர் பாதசாரிகள் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைக்க மதிப்பெண் முறையை மீண்டும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம்

wpengine

இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை…

wpengine

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் பலி… 84,943 பேர் பாதிப்பு..

wpengine