உலக செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3900 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) -இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்  3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் 195 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரையில் 46,476 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றிலிருந்து இதுவரை12,849 பேர் மீண்டுள்ளனர் என்பதோடு 1571 பேர் உயிரிழந்தள்ளனர்.

 

Related posts

அட்லாண்டா விமான நிலையத்தில் மின்தடை – 1000 விமானங்கள் இரத்து…

wpengine

மல்லையாவிடம் இருந்து 12% வட்டியுடன் 9,853 கோடி வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு…

wpengine

இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக அறிவிப்பு..

wpengine