Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 190  கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவான நிலையில் இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 50 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

133  கொரோனா வைரஸ் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சுமார் 250 க்கும் அதிகமான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கம்..!

wpengine

புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு.

Azeem Kilabdeen

டெங்கு நோய் தொற்று காரணமாக யாழ். பல்கலை மருத்துவபீட மாணவரொருர் பலி – விஞ்ஞான பீடம் மூடல்…

wpengine