உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடத்தில் ஜனவரி தொடக்கம் இதுவரையான காலத்தில் வரையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,178 ஆக பதிவாகியுள்ளதாகவும் 102 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் கடந்த 24 நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,025 ஆக பதிவாகியிருப்பதாக

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்வர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 19,166 ஆகும்.

இதேவேளை, இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 5,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

wpengine

தரம் ஒன்று மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 17ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

“பதவி விலகவும்..” – அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி தெரிவிப்பு..

wpengine