உள்நாட்டு செய்திகள்

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி…



(FASTNEWS|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானை 03 மாதங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுனருக்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை…

wpengine

மண்மேடு சரிந்ததில் 04 பேர் வைத்தியசாலையில்…

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…

wpengine