உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கெசல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயர்த்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Related posts

ஜெயில் அதிகாரிகளுக்கு வேலை பிழைத்தது – வெலிக்கட நாய்களின் பாதுக்காப்பின் கீழ்

wpengine

ஜேவிபி இனது மக்கள் ஆர்ப்பாட்டம் நுகேகொடயில் ஆரம்பமாகியது…

wpengine

கொழும்பில் பதற்றம்! பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

News Editor