உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் கைது…



(FASTNEWS| COLOMBO)- டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன், கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2080mg ஐஸ் போதைப் பொருளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச கைது.

wpengine

Update – கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசேட மேல் நீதிமன்றினால் ஒத்திவைப்பு..

wpengine

டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine