Top Story 2உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானி இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை



(FASTNEWS|COLOMBO) – பிரபல போதைபொருள் வர்த்தகர் கஞ்சிபானி இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

5.30 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு ஒருவருட சிறைத் தண்டனை

wpengine

தேர்தலில் மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி – பவித்ரா?

wpengine

மஹாநாம – பீ.திஸாநாயக்க ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine