உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தையில் கைது…



துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

4வது போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது…

wpengine

ரணில் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

wpengine

இந்தியாவினை தோற்கடிக்க இலங்கை பயன்படுத்திய சூத்திரம் குறித்து சங்கா கருத்து..

wpengine