உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அனுமதி பெற நடவடிக்கை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடி திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

செயற்றிட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

wpengine

யானை தந்தங்கள் மற்றும் ஹெரோய்னுடன் ஒருவர் கைது…

wpengine

வலுக்கும் கொரோனா : 342 பேர் அடையாளம்

wpengine