உள்நாட்டு செய்திகள்

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | அனுராதபுரம் ) –  அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டில் போதைப்பொருட்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ..

wpengine

இந்திய அணிக்கு 216 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி..

wpengine

அநுர மக்களுக்கு பிழையான கருத்துக்களையே கூறுகிறார் – சம்பிக்க

wpengine