உள்நாட்டு செய்திகள்

அட்டுளுகம : 4 பொலிசார் காயம் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகம, அட்டலுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அட்டுளுகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.

++++++++++++++++++++++++++++++  UPDATE12:07PM

கஞ்சாவினால் அட்டுளுகம பகுதியில் பதற்ற நிலை

பண்டாரகம – அட்டுளுகம பகுதியில் சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அட்டுளுகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் கஞ்சா செடி நாட்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

wpengine

கோதுமை மாவின் விலை குறைவு

wpengine

புர்கா, நிகாப் தடையை நீக்க, இந்திய மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

wpengine