உள்நாட்டு செய்திகள்

ஓ.ஐ.ஸி மகள் குத்திக்கொலை – தாய் வைத்தியசாலை யில் அனுமதி



ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) யின் மகள், கலன்பிந்துனுவெவ பிரதேத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலியான பெண்ணின்,தாயும் காயமடைந்துள்ளதாகவும் அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருகை

wpengine

நிஸ்ஸங்க மற்றும் பாலித பெனாண்டோவுக்கு பிடியாணை

wpengine

பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதே சிறந்தது

wpengine