உலக செய்திகள்

ஓர் பாலின திருமணம் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது



தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஓர் பாலின திருமணம் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்றையதினம்(28) சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓர் பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வது, அரசியலமைப்பை மீறுவது ஆகாது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் கொலம்பியா, ஓர் பாலின திருமணத்தை அங்கீகரித்த 4வது லத்தீன் அமெரிக்க நாடாக விளங்குகிறது.

Related posts

பிரான்ஸில் உயிரிழப்புகள் 22,000ஐ கடந்தது

wpengine

இந்தியாவுக்கான புல்லெட் ரயில் தயாரிப்பை தட்டிச்சென்றது ஜப்பான்

wpengine

இந்தோனேஷியாவின் தலைநகர் நீரில் மூழ்கும் அபாயம்

wpengine