உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவற்றை தபால் நிலையங்களிளும் வங்கிகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு நாட்களில் ஓய்வூதியம் பெற முடியாதவர்களுக்கு அடுத்த திங்கட்கிழமை பெற்றுகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்பாளரினதும், கட்சிகளினதும் கொள்கைகளினதும் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கூட்டமைப்பு

wpengine

சீனா பயணித்தார் ஜனாதிபதி

Azeem Kilabdeen

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

wpengine