உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு



ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வு பெற்ற சாரதிகள் வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவே ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சீன உரத்துக்கான பணம் செலுத்தபட்டது

wpengine

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

wpengine

Drone கண்காணிப்பு : 7 பேர் கைது

wpengine