Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஓப்-லைன் போராட்டம் தொடர்ந்தும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பளப் பிரச்சினை விடயத்தில், நிதி அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை என்ன காரணம் கூறினாலும் தாங்கள் போராட்டத்தை முன்கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

Related posts

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine

ராகம வர்த்தக நிலையம் தீப்பரவல்…

wpengine

அஹ்னஃப் ஜஸீமை விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை

wpengine