உள்நாட்டு செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அறிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது ரூ. 4,610.

அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை ரூ. 4,990.

பொருந்தக்கூடிய விலைகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர்தர பரீட்சை மத்திய நிலையங்களில் ​அலைபேசி சமிஞ்ஞைக்கு தடை…

wpengine

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

2019ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று(06)…

wpengine