உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஒளடத வலயம் ஸ்தாபிக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் ஒளடத தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் அரசு ஹொரனை மில்லாவ பகுதியில் ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த ஒளடத வலையத்தின் ஊடாக புற்றுநோய் தடுப்பு மருந்துகள், என்பியல் நரம்பியல், இதய அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் கண் வில்லை ஆகியனவற்றையும் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்கவுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக 8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரத்கம வியாபாரிகள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதானோருக்கு விளக்கமறியல்

wpengine

மேலும் ஒரு தொகை ‘பைஸர்’

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

wpengine