ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரே வீட்டில் வசிக்கும் தம்பதிகள் “யானை – மொட்டு” வேட்பாளர்களாக தேர்தல் களத்தில்..



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெவ்வேறான இரு காட்சிகளில் போட்டியிடும் தம்பதிகள் குறித்து கோட்டை நகர சபைக்கு சொந்தமான தொகுதிகளில் அதிகளவு பேசப்படுகின்றது.

அது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களே..

விமல விகாரை வீதி, நாவல எனும் முகவரியில் வசிக்கும் அமதோருகே கிங்ஸ்லி தயாரத்ன அமரதுங்க மற்றும் தல்பாவில கங்கானம்கே கீதிகா பிரியதர்ஷனி ஆகியோரே இவ்வாறு களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள்.

குறித்த இருவரையும் கட்சிகள் இரண்டும் துணைப் பட்டியலிலேயே உட்சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma..

Related posts

DIG அனுரவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையும் இடமறுப்பு

wpengine

மாத்தறையில் கொரோனா அச்சுறுத்தல்

wpengine

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்

wpengine