உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் 35 படகுகள் இனந்தெரியாதோரால் தீக்கிரை…


சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நீலபொல பகுதியில் 35 படகுகள் இன்று (07) அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட படகுகளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யா விமானம்! கடும் அதிருப்தியில் ரஷ்யா

wpengine

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட நபர் கைது..

wpengine

மே.இ.தீவுகளை வீழ்த்தி பங்களாதேஷ் 07 விக்கெட்டுக்களினால் வெற்றி

wpengine