கேளிக்கை

ஒரேநாளில் 590,191 ரசிகர்களை கவர்ந்த ‘துப்பறிவாளன்’.. (Video)



மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் சிம்ரன் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தை நேற்று(10) வெளியாக்கி கலக்கியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அரோல் காரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தது. இறுதியாக விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக் காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்தனர். படத்தை பார்த்த குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

(riz_mira)

Related posts

‘மெஹந்தி’ நிகழ்வில் புதுப்பொண்ணு நமீதா…

wpengine

சூரிக்காக படப்பிடிப்பில் இருந்து அவசரமாக வந்தார் சிவகார்த்திகேயன்..

wpengine

வரலாற்றில் முதற்தடவையாக கதைக்கும் பூனை.. காணத்தவறாதீர்கள் (VIDEO)

wpengine