ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து ஆணும் பெண்ணும் தற்கொலை


பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

38 வயதான ஆண், 33 வயதான பெண் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்துக்கு முன்னால் ஒரு வயது குழந்தையுடன் பாய்ந்தே குறித்த ஆணும் பெண்ணும் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(கே.அஸீம் முஹம்மத்)

 

Related posts

மைத்திரியிடமிரிந்து கைத்தொலைபேசியினை பாவிக்கும் முறையினை அறியும் MPக்கள்..

wpengine

TNL தொலைக்காட்சி அலைவரிசை இடைநிறுத்தம்….

wpengine

கரன்னாகொட 11 இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்தார்.. சாட்சிகள் உண்டு – பொன்சேகா..

wpengine