உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாணந்துறை-நல்லுருவ பகுதியில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

wpengine

முகக்கவசம் – 1,406 பேருக்கு எச்சரிக்கை

wpengine

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..!

wpengine