Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,57 698 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் கடுமையான காற்று…

wpengine

ரிஷாம் மறுஸ் கைது

wpengine

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதித்தால் இலங்கைக்கே நஷ்டம் – மஹிந்த

wpengine