Top Story 3உள்நாட்டு செய்திகள்

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ : இன்று கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி இன்று முதல் தடவையாக கூடுகிறது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு நாடு ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அதற்கான சட்டமூலங்களை தயாரிப்பதே இந்த செயலணியின் பணியாகும்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி கடந்த 27ம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு…

wpengine

நேபாளம் – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்.

wpengine

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்

wpengine