உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்த ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுங்கவரி செலுத்தாமல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

வருவேன் என்று சொன்ன கருணா இன்னும் இல்லை

wpengine

லஹிரு மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு விடுதலை…

wpengine

தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…

wpengine