உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்.மருதங்கேனி கடற்பரப்பில் மூன்று கிலோ 500 கிராம் பெறுமதியுடைய கேளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


கடல் வழியாக நாட்டுக்குள் போதை பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் கடற்படையினர் இவ்வாறான சுற்றிவளைப்புகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைவாகவே இந்த கேரளா கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதை பொருளை மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளராக பசில், ரணிலை களமிறக்கும் நோக்கம் இல்லை – UNP யுடன் கூட்டணியமைக்கவும் திட்டமில்லை..!

wpengine

கொழும்பில் 18வது மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு…

wpengine

கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வெறும் உள்ளகத் திட்டமே – பொன்சேகா

wpengine