Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி இலங்கைக்கு 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – COVAX இலவச தடுப்பூசி பகிர்ந்தளிப்பு வசதியின் ஊடாக அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையளிக்கும் 100,000 இற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று இலங்கையை வந்தடைந்ததாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த குறித்த தடுப்பூசி டோஸ்கள், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு..!

wpengine

07 யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள்

wpengine

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

wpengine