உள்நாட்டு செய்திகள்

ஒருதொகை மஞ்சளுடன் 6 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) – சட்டவிரோதமான முறையில் மஞ்சள் தொகையொன்றை கொண்டுவர முயற்சித்த 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, குறித்த நபர்களிடம் இருந்து 1428 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டிங்கிப் படகொன்றும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

ஆஷஸ் தொடரின் முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு

wpengine

பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை…

wpengine

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்

Azeem Kilabdeen