உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நீதி கோரி நீதிமன்றத்தை நோக்கி..



ஹம்பாந்தோட்டையில் கடந்த 06ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிராயுதபாணி நபர்களை தாக்கியதன் மூலம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

ஆசிய கிண்ணம் 2016 இற்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு.

wpengine

இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்!

News Editor

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

wpengine