ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் முகங்களில் சந்தோசத்தினை காணவில்லை…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள விவாதம் நடைபெற்று வருகின்ற நிலையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பிரதான உறுப்பினர்களின் முகங்கள் சோர்வடைந்து கவலையாக இருப்பதாக புகைப்படத்துடன் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவேற்றியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, ஐக்கிய தேசியக் கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ட்விட்டர் பணிவிடை;

Capture

 

Related posts

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் இன்று(28) துபாய் நீதிமன்ற முன்னிலையில்..

wpengine

அனைத்து கைப்பேசிகளுக்கும் GPS வசதி கட்டாயமாகிறது…

wpengine

விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது திருமணம்

wpengine