உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சோமவீர மற்றும் தே.சு.முன்னணியின் நிமல் ஆகியோர் ஜனாதிபதியுடன் இணைவு..



தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் நிமல் பிரேமவங்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவருமான சோமவீர சந்திரசிரி ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இன்று(28) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியினை சந்தித்து இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

#reeshma..

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

wpengine

சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் பதற்ற நிலை

wpengine

உணவு ஒவ்வாமையால் ஊழியர்கள் 56 பேர் வைத்தியசாலையில்

wpengine