உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை(05) முன்னெடுக்கப்பட உள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பேரணியை நடாத்துமாறு உத்தரவிடக்கோரி கருவாத்தோட்டம் காவற்துறை நீதிமன்றில் இன்று(04) கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய விடுத்த கோரிக்கையை நிராகரித்த சஜித்!

wpengine

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

Azeem Kilabdeen

வலுக்கும் கொரோனா

wpengine