உள்நாட்டு செய்திகள்

ஒத்திவைப்பு விவாதம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய வங்கி பிணைமுறிய மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்ற ஒன்றுகூடவுள்ளதுடன் பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்திற்காக பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட உள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில் விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு – டெல்லிக்கு இடையில் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

wpengine

ஞானசார தேரருக்கு மீண்டும் விளக்கமறியல் (UPDATE)

wpengine

மேலும் 4 கொவிட்-19 மரணங்கள்

wpengine