Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒத்திகை அனுகூலங்கள் : ஞாயிறன்று கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல பகுதியில் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்கு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சோமவன்சவின் புதிய கட்சி மாநாடு ஜூன் 27

wpengine

21ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம்

News Editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு [UPDATE]

wpengine