ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒட்டு மொத்த முஸ்லிம்களதும் நம்பிக்கை ரணில் – பௌசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மட்டத்திலான தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையினை மட்டுமே விஸ்வாசமாக நம்பி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

“பொதுவாக முஸ்லிம் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்… இன மத பேதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரே தலைமை பிரதமர் ரணிலே.. அந்த நம்பிக்கையுடன் தான் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்…”

Related posts

தோல்வியை தழுவிய ஐ.ம.சு.மு. இன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

தான் எதிர்பார்த்திருக்க தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றமை வேதனை அளிக்கின்றது… – மாலிங்க

wpengine

சஹ்ரானின் வெடிபொருள் கெப் வண்டி மாவனெல்லையில்

wpengine