உலக செய்திகள்

ஒட்சிசன் பற்றாக்குறையால் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமான உயிர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று(04) இரவு 10 மணி முதல் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒட்சிசன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒட்சிசன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வௌியேறியது அமெரிக்கா…

wpengine

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

wpengine

பிலிப்பைன்ஸில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine