உள்நாட்டு செய்திகள்

ஒக்டோபர் 04 அரச விடுமுறை தினம் அல்ல



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(04) அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அறிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சஜித்

wpengine

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் ஒக்டோபர் மாதம் சமர்ப்பிப்பு.

wpengine

மின்சார விநியோகம் வழமைக்கு…

wpengine