விளையாட்டு

ஐ.பி.எல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –  ஐ.பி.எல் டீ – 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 தொடர் மார்ச் மாதம் 29 ஆம் திகதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டி மும்பையில் மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Related posts

மேத்யூஸ் அணிக்கு.. – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிப்பு..

wpengine

ஜேம்ஸ் என்டர்ஸன் போட்டியிலிருந்து விலகல்.

wpengine

பாகிஸ்தான் – இலங்கை ஆட்டத்தில் நடந்தது என்ன? (VIDEO)

wpengine