உள்நாட்டு செய்திகள்

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் மாதம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

கடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு…

wpengine

எனக்கு தமிழ் புரியும் – உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசவும்..!

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில காவற்துறை சிறப்பு விசாரணை பிரிவில் ஆஜர்

wpengine