உள்நாட்டு செய்திகள்

ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கை சார்பில் பிரேரணை



செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டுத்தரப்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

(riz)

Related posts

இதுவரையில் 3,016 நோயிலிருந்து மீண்டனர்

wpengine

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

wpengine

பசு வதையை தடைசெய் – மேர்வின்

wpengine