உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.மு உள்ள ஏனைய சிறு கட்சிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள ஏனைய சிறு கட்சிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Related posts

ரவி உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

எட்கா உடன்படிக்கைக்கு தேவையான உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு..

wpengine

எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன – ரவி

wpengine