Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை குறித்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

தலங்கம பொலிஸ் அருகாமையில் கைக்குண்டு வெடிப்பு – மூவர் பலி

wpengine

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு…

wpengine

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு

wpengine