Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(19) மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

DIG நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு…

wpengine

கொரோனாவிலிருந்து 2,883 பேர் குணமடைந்தனர்

wpengine

பாராளுமன்ற அமர்வு | நேரலை

wpengine