உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 54 உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு ஆதரவு வழங்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர் ஆகிய 115 பேரின் உறுப்புரிமைமையை நீக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானித்துள்ளது.

Related posts

நல்லிணக்க தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பு…

wpengine

மேலும் 261 பேர் நாட்டிற்கு

wpengine